செயற்கை தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாத தொழில்கள் விவசாயம், மருத்துவம், கல்வி மட்டுமே: ஸ்ரீதர் வேம்பு
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் 93-வது கிளையை தென்காசி மாவட்டத்தில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த விழாவில் பங்கேற்ற…










