நான் முதல்வன் திட்டத்தில் படித்த திருவண்ணாமலை மாணவா் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி!

நான் முதல்வன் திட்டத்தில் படித்த திருவண்ணாமலை வேங்கிக்காலைச் சோ்ந்த மாணவா் அருண் பிரகாஷ்  ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு (மெயின்) கடந்த…

மார்ச் 9, 2026

கவிஞர் கண்ணதாசன் பேரவை, தூய்மை அருணை சார்பில் உலக மகளிர் தினவிழா

திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள்…

மார்ச் 9, 2026

செங்கத்தில் நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்த கிரி எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் புதிய நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பயணியர் நிழற்கூடங்கள் உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன்…

மார்ச் 8, 2026

தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி

திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…

மார்ச் 7, 2026

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம்

செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உபரி நிதி மூலம் ரூ.3.26…

மார்ச் 7, 2026

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  மாசி   மாத   மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.…

மார்ச் 2, 2026

‘மாசி மக காம தகன விழா’,காமதகனம் புரிந்த மஹா காமேஸ்வரர்

மாசி மாத மக நட்சத்திர நாளில்சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை (காமனை) எரித்து காமதகனம் செய்த நிகழ்வு ஈசனின் பெரும் தவத்தையும் சக்தியையும் குறிக்கிறது. இது ‘காம…

மார்ச் 1, 2026

மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…

மார்ச் 1, 2026

செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…

பிப்ரவரி 28, 2026

வீடு அளவீடு செய்ய லஞ்சம்: நில அளவையா் கைது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.…

பிப்ரவரி 28, 2026