கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதிக்கு டில்லியில் அந்நாட்டின் தூதருடன் ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சுவார்த்தை

நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து டில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதருடன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற…

டிசம்பர் 27, 2024

சென்னையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நாமக்கல்லில் பாஜ ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல்லில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல்…

டிசம்பர் 27, 2024

வங்கி மோசடிகளில் 8 மடங்கு அதிகரிப்பு, வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வங்கிகளில் மோசடி சம்பவங்கள் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள்…

டிசம்பர் 27, 2024

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுயுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுவிறுத்தி அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

டிசம்பர் 27, 2024

பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா ஆண்டை ஒட்டி கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்…

டிசம்பர் 27, 2024

மதுரையில் இலவச மனநல ஆலோசனை முகாம்

மதுரை கூடல் நகர் அருகே தி அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் அணியம் அறக்கட்டளை சார்பில் இலவச மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அணியம்…

டிசம்பர் 27, 2024

அலங்காநல்லூர் பேரூராட்சியில்புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51…

டிசம்பர் 27, 2024

நீதிமன்ற உத்தரவின்படி உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்: முதல்வருக்கு முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற…

டிசம்பர் 27, 2024

பேருந்துகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்

சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை.…

டிசம்பர் 27, 2024

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி, சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்,…

டிசம்பர் 27, 2024