கடலின் இருண்ட ஆழத்தில் முதன்முறையாக காணப்பட்ட புதிய உயிரினங்கள்

கடற்பரப்பில் பதுங்கியிருக்கும் புதிய உயிரினங்களின் தொகுப்பு, இந்த விசித்திரமான உலகம் எவ்வளவு அந்நியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது . மெக்ஸிகோ மற்றும் ஹவாய் இடையே பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்-கிளிப்பர்டன்…

ஜூன் 8, 2024

ஈடிவி நெட்வொர்க்கின் தலைவர் ராமோஜி ராவ் காலமானார்

ஈடிவி நெட்வொர்க்கின் தலைவரான மீடியா பரோன் ராமோஜி ராவ் தனது 87வது வயதில் காலமானார் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ராமோஜி ராவ்…

ஜூன் 8, 2024

உசிலம்பட்டி அருகே மயானத்தில் எரியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்டது, கவண்டன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சுமார் ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டுவதற்கு எரியூட்டும்…

ஜூன் 7, 2024

சாதனை உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து எட்டாவது முறையாக பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் லாபம் கண்டது.…

ஜூன் 7, 2024

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்தவுடன் நடனமாடிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது பணியாளர் புட்ச் வில்மோர் ஆகியோருடன் போயிங் ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பத்திரமாக இணைந்தது  59…

ஜூன் 7, 2024

சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சோழவந்தான், மேலக்கால், முள்ளிப்பள்ளம், திருவேடகம், தென்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பொதுமக்களின்…

ஜூன் 2, 2024

கருத்துக் கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: துரை வைகோ

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர்துரை வைகோ…

ஜூன் 2, 2024

சேது பொறியியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல்…

மே 29, 2024

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ். பி .எம். டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம்…

மே 29, 2024

மதுரை அருகே, செயல்படாத கல்குவாரி பள்ளங்களில் குளிக்கும் பொதுமக்கள்; நிரந்தரமாக மூடகோரிக்கை.

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, உள்ள நரசிங்கம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகளில் பள்ளங்கள் இருந்து வருகின்றன. இங்கு ஆபத்தை உணராமல், சிறுவர்கள் மீன் பிடித்து, குளித்து விட்டு…

மே 27, 2024