புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா…










