கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை விருது
கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அண்டனூர் சுராவின் இயற்பெயர் சு.இராஜமாணிக்கம் (29.05.1983), அண்டனூர், கந்தர்வகோட்டை ஒன்றியம்…










