ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… ஈரோடு வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுக்கக்கூடாது: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
ஈரோடு வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுக்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட…










