அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேர்ணாம்பட்டு நகராட்சி உறுப்பினர் தர்ணா போராட்டம்
பேர்ணாம்பட்டு நகராட்சி, 9 -ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாததைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் ஆலியார் சுல்தான் அஹ்மத் திடீரென…










