அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஈரோடு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரோடு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்…










