தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு தஞ்சையில் நினைவேந்தல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது. தூத்துக்குடியில்…










