புதுக்கோட்டையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரப்வுப் பணியாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி டிவிசன் அலுவரத்தை முற்றுகையிடடு சிஐடியு தலைமையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட…

பிப்ரவரி 5, 2024

திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை…

பிப்ரவரி 3, 2024

நலவாரிய குளறுபடிகளை சீரமைக்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குளறுபடி களைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கள்களின் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…

ஜனவரி 31, 2024

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் கட்சி…

ஜனவரி 30, 2024

வீட்டுமனைப்பட்டாக்கேட்டு ஊனையூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள 32 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் மேலும்…

ஜனவரி 30, 2024

புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டருடன் ஆர்ப்பாட்டம்

ஓன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி  ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றபோது ஒன்றிய அரசு விவசாயிகளுக்குக்…

ஜனவரி 27, 2024

கலைஞர்களை, குழுக்களை புறக்கணிக்கும் போக்கை கலை பண்பாட்டு துறை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

கலை பண்பாட்டு துறையால் தேர்வு செய்யப்பட்ட கலைக் குழுக்கள், கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம், மாற்று ஊடக மையம், அனைத்து…

ஜனவரி 23, 2024

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு,விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம்

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு, விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி  தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், நூறுநாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு…

ஜனவரி 23, 2024

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பருவமழை பொய்த்துப்பேனதால் புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…

ஜனவரி 20, 2024

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில் இந்திய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு…

ஜனவரி 19, 2024