புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருவப்பூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா ?

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவப்பூர் செல்லும் சாலையில் புதை சாக்கடையை சீரமைக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ரயில்…

ஆகஸ்ட் 30, 2023

அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு பத்தி நிலையம் மூடப்படாது: எம்எல்ஏ சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி

அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு உற்பத்தி நிலையம் மூடப்படாது என கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி அளித்ததால் இந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது. தமிழ்நாடு அரசுப்…

ஆகஸ்ட் 29, 2023

அரசு மதுபானக்கடை வேண்டும்… ஆட்சியரிடம் மனு அளித்த விநோதம்

அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி  கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு  அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை…

ஆகஸ்ட் 29, 2023

தமிழ்நாடு வங்கியை உருவாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தர்னா போராட்டம்

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள்…

ஆகஸ்ட் 28, 2023

பணிநிரந்தரம் கோரி சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின்…

ஆகஸ்ட் 28, 2023

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விஎச்என்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், அதற்கான சிபிஎஸ் திட்டத்தை…

ஆகஸ்ட் 26, 2023

வருவாய்த்துறை ஊழியர்கள் தர்னா…

அரசாணையை 65 -ஐ , ரத்து செய்து தற்போது வெளியாகி உள்ள அரசாணை 74 -ன் படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தர்னா போராட்டம்…

ஆகஸ்ட் 26, 2023

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள்…

ஆகஸ்ட் 26, 2023

ஆன்லைன் அபராத முறையைக் கைவிடக்கோரி சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் அபராத முறையைக் கைவிடக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்…

ஆகஸ்ட் 25, 2023

புதுக்கோட்டையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்னா

கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய…

ஆகஸ்ட் 24, 2023