மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை…










