ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…

நவம்பர் 6, 2025

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த…

நவம்பர் 6, 2025

22 வயதில் கோடீஸ்வரர்கள் ஆன மூன்று நண்பர்கள்

ஏஐ துறையின் அசுர வளர்ச்சியால், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது நண்பர்கள், உலகின் மிக இளைய கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளனர். இவர்கள்…

நவம்பர் 6, 2025

இனி வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறலாம்!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி…

நவம்பர் 6, 2025

மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய்,…

நவம்பர் 6, 2025

தேர்தல் தோல்வி பயத்தால் திமுக எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறது: பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், திமுக எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் நகரில் பல்வேறு…

நவம்பர் 6, 2025

எளாவூர் சோதனை சாவடியில் கரை புரண்டு ஓடும் லஞ்சம். கவனிப்பாரா தமிழக முதல்வர்?

சோதனை சாவடி என்பது மற்ற மாநிலங்களில் இருந்து மற்றும் மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றுக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லை…

நவம்பர் 5, 2025

வாக்குறுதியை ஏமாற்றிய முதல்வர்: தென்காசி எம்எல்ஏ புலம்பல்

நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி…

நவம்பர் 5, 2025

தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் சிப்காட் திட்டம் கைவிடப்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.…

நவம்பர் 5, 2025

வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து…

நவம்பர் 5, 2025