நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவு

நாமக்கல் மண்டலத்தில் உச்சம் தொட்ட முட்டை விலை திடீரென ஒரே நாளில் 30 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை ரூ. 6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல், சேலம்,…

ஜூலை 24, 2026

உயர் அதிகாரிகள் டார்ச்சரால் அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல் அருகே பரபரப்பு

உயர் அதிகாரிகள் ஒருமையில் பேசியதால், மனமுடைந்து அங்கன்வாடி உதவியாளர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர்…

ஜூலை 24, 2026

மக்கள் ஆன்லைன் மூலம் குறைகளை தெரிவிக்க தீர்வு டிஜிட்டல் சேவை: நாமக்கல் கலெக்டர் தகவல்

பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்களின் குறைகளை ஆன்லைன் மூலம் அனுப்பும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தீர்வு டிஜிட்டல் சேவை தளம் துவக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்…

ஜூலை 24, 2026

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் 16 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வாடகை பாக்கி செலுத்தாததால், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் 16 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய புதிய பேருந்து நிலையம்…

ஜூலை 24, 2026

புதுச்சத்திரத்தில் ஆக.8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூலை 24, 2026

வணிக வாகனத் துறையின் மின்மயமாக்கல்: வளர்ச்சி மற்றும் எதிர்காலப் பாதை

இந்திய வணிக வாகனத்துறை பல ஆண்டுகளாக டீசல் எரிபொருளையே முதன்மையாக நம்பியிருந்தது. ஒரு வாகனத்தின் மதிப்பு என்பது அது எவ்வளவு எடையைச் சுமக்கிறது மற்றும் எவ்வளவு நேரம்…

ஜூலை 24, 2026

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நாமக்கல்லில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்…

ஜூலை 23, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல்

நாமக்கல்-சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் எனும் நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

ஜூலை 23, 2026

குறைகளை கூறினால் நாமக்கல் மாநகராட்சி அலுவலர்கள் கேட்பதில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கவுன்சிலர்கள் குறைகளை கூறினால், மாநகராட்சி அலுவலர்கள் எந்த பணிகளையும் செய்வதில்லை, தவெகவினர் கூறும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என, நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்…

ஜூலை 23, 2026

டெல்லியில் நடத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உசிலம்பட்டியில் மூட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களை…

ஜூலை 23, 2026