உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அலங்காநல்லூரில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒன்றிய மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதிக்கு எதிராக தென்காசியில் த.வெ.க. ஆர்ப்பாட்டம்: 20 நிமிடத்தில் முடிந்த போராட்டம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

ஆகஸ்ட் 4, 2026

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர்கள் ஷாஜஹான், ராஜீவ் பங்கேற்பு

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் ஒன்பதாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரும் சங்கத்தின் தலைவருமான ரஞ்சித் சிங்…

ஆகஸ்ட் 4, 2026

காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்கு தீ வைத்தவர்களை விரைவாக கைது செய்ய மாவட்ட காங். தலைவர் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமகிரிப்பேட்டை…

ஆகஸ்ட் 3, 2026

நிமிர்ந்து வளரும் இந்தியா – பள்ளி மாணவர்களுக்கான முதுகெலும்பு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசியில் அமைந்துள்ள ஐசிஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நிமிர்ந்து வளரும் இந்தியா ”…

ஆகஸ்ட் 3, 2026

நாமக்கல் கொ.ம.தே.க., சார்பில் தீரன் சின்னமலை நினைவுதின பேரணி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் கொமதேக சார்பில் பேரணி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 221ம் ஆண்டு…

ஆகஸ்ட் 3, 2026

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி முன்னாள் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏஎம்எம் கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட…

ஆகஸ்ட் 3, 2026

திருக்குறள் ஒப்புவித்தபடி 72 நிமிடங்கள் இடைவிடாமல் 950 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை

மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி…

ஆகஸ்ட் 3, 2026

உசிலம்பட்டி அருகே தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் உள்ள உத்தப்பநாயக்கணூர், கருமாத்தூர், எழுமலை, அத்திபட்டி பிர்க்காவிற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என தவறுதலாக…

ஆகஸ்ட் 3, 2026

மோகனூர் காவிரி ஆற்றில் குறைந்த நீர் வரத்திலும் பக்தர்கள் ஆடிப்பெருக்கு உற்சாகமாக புனித நீராடல்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில், ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் ஆடி மாதத்தில் மிகவும்…

ஆகஸ்ட் 3, 2026