நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம பெருட்களை கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமப்பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 28, 2026

கொல்லிமலையில் ஓரி விழா: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஓரி விழாவையொட்டி, கொல்லிமலை பகுதியில் செயல்படும் 4 டாஸ்மாக் கடைகளுக்கு ஆக. 1 முதல் 3 வரை, 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட…

ஜூலை 28, 2026

நாமக்கல் மாநகராட்சியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த ஆணையர் வேண்டுகோள்

கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தவிர்க்க, நாமக்கல் மாநகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாமக்கல்…

ஜூலை 28, 2026

நகராட்சி பொறியாளரைக் கண்டித்து உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. நகர் மன்ற கூட்டங்கள்…

ஜூலை 28, 2026

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில்…

ஜூலை 28, 2026

வாய்ஸ் ஆஃப் மீடியாவின் 4-வது தேசிய மாநாடு கோலாகலத் தொடக்கம்

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் ‘வாய்ஸ் ஆஃப் மீடியா’ (Voice of Media) அமைப்பின் 4-வது தேசிய மாநாடு தொடங்கியது. வாய்ஸ் ஆஃப்…

ஜூலை 28, 2026

குரு பூர்ணிமா சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

குரு பூர்ணிமா என்பது சீடர்கள் தங்களுக்கு ஞானம் புகட்டிய ஆசிரியர்களைப் போற்றும் புனித நாளாகும். இது ஆஷாத் மாத பௌர்ணமி நாளான ஜூலை 29, 2026 அன்று…

ஜூலை 28, 2026

பட்டா கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் உள்பட 800 பேர் திரண்டதால் பரபரப்பு

நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் என, 800க்கும் மேற்பட்டோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டா வழங்க கோரி போராட்டத்தில்…

ஜூலை 27, 2026

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 743 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்மதுபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.…

ஜூலை 27, 2026

அப்துல் கலாம் அறிவியல் நற்பணி மன்றத்தின் சார்பாக சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை ஒட்டி மாணவிகளுக்கு அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பாக…

ஜூலை 27, 2026