பொதுத்துறை நிறுவனம் சார்பில் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி
பொதுத்துறை நிறுவனம் சார்பில் மாநகராட்சி மருத்துவம னைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக மத்திய அரசின்…










