ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் காமராசர்பிறந்தநாள்விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள்விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின்ஆலோசகர் கவிஞர்அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி காமராசர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடக்கி…










