நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்
நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென ஏஐடியூசி கட்டுமான சங்கம் வலியுறுத்தல். தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்…










