சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டி நிலையத்தில் இங்கிலாந்திலிருந்து சங்கர்…
சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டியில் நான்(இங்கிலாந்திலிருந்து சங்கர்).., கடந்த மூன்று நாட்களாக இங்கு தான் காலை உணவு. பல நட்சத்திர உணவகங்களில் சாப்பிட நேர்ந்திருந்தாலும், இந்த சுவைக்கு…










