வேங்கைவயல் கிராமத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கள ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் தலைமைலில்…










