போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 21 ல் மாநில மாநாடு
போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி மார்ச் 21 தஞ்சாவூரில் ஏஐடியூசி போக்குவரத்து கழக ஓய்வூதியர் சம்மேளனத்தின் 3 -ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அரசு…










