வேங்கைவயல் விவகாரம்.. குற்றவாளி களைக் கைது செய்யக்கோரி சிபிஎம்எல் மக்கள் விடுதலை ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வவியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு…










