75-வது ஆண்டு சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஓவியப் போட்டி : பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
75-வது ஆண்டு சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்பு சென்னை சுங்கத்துறை சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின…










