இ – சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு
அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில் விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன் பெறலாம். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட…










