புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில் புதிய கூடுதல் திறன் மின்மாற்றி : அமைச்சர் ரகுபதி தொடக்கம்
புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்புதிய திறன் மின்மாற்றியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்,மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த…










