எஸ்.சி- எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க மானியத்துடன் கடனுதவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.சி- எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% அல்லது அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.…










