பொன்னமராவதி வட்டம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படுகிறது: பொதுமக்கள் மனு அளிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட, மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொன்னமராவதி சரகம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், …










