மதுரை ஐடி நிறுவன ஊழியர் மாடியிலிருந்து விழுந்து மரணம்: போலீஸார் விசாரணை
மதுரையிலுள்ள ஐடி நிறுவனத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் தினேஷ்(30).…










