பொன்னமராவதி பேரூராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை பேரூராட்சி களின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி…










