புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம்
புதுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (07.07.2022 ) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…










