புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: 361 பேர் கோரிக்கை மனு அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (20.06.2022)…










