தீபாவளி பண்டிகையையொட்டி அவசர உதவிக்கு தயார் நிலையில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை
தீபாவளி பண்டிகையையொட்டி, அவசர உதவிக்காக 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள…

