வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மாட வீதியில் உள்ள ஶ்ரீபூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை  முன்னிட்டு மகா சிறப்பு அபிஷேக அலங்காரங்கள்…

அக்டோபர் 4, 2026