விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனப்புல் நறுக்கும் கருவிகள்
சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

