கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் வங்கிகளில் கிராமிற்கு ரூ. 10 ஆயிரம் வரை நகைக்கடன்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் வங்கிகளில் நகைக்கடன் ஒரு கிராமிற்கு ரூ. 10 ஆயிரம் வரை வழங்கப்படும். இது குறித்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்…

அக்டோபர் 6, 2026