நாமக்கல் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 219 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.2,…










