தென்காசியில் போதை பொருளுக்கு எதிராகவும், கைபேசி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு நடைபயணம்
சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கும் போதை பொருளை ஒழிப்பதற்கு தமிழக அரசின் மூலமாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…


