உசிலம்பட்டி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி நூதனப் போராட்டம்
உசிலம்பட்டி அருகே, தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையில் உள் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்கக்கோரி பாய் தலையணையுடன் வந்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர்…

