தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன 3 சிறுமிகள் சென்னையில் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேரை காவல்துறையினர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு…

அக்டோபர் 28, 2026