நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கனரக லாரி: ஆர்டிஓ வழக்குப்பதிவு
நாமக்கல் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் மீது, போக்குவரத்து துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அப்புறப்படுத்தினார்கள். இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால்…

