நாமக்கல் மாநகராட்சி தும்மங்குறிச்சியில் 14 ஆயிரம் மரக்கன்றுகளுடன் அடர்வன காடுகள் அமைப்பு
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், மியாவாக்கி காடுகள் எனப்படும் அடர்வனக் காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 14…



