நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களை துவக்கி வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு கூடங்களை மாவட்ட ஆட்சியர் வந்தனாகார்க் துவக்கி வைத்தார்.…

