அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர்…

மே 29, 2026

தனியார் கல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தியபொதுமக்கள் கைது: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு…

மே 29, 2026

கல்பனா சாவ்லா விருது பெற நாமக்கல் மாவட்ட வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

மே 27, 2026

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன பணியாளர்கள் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ…

மே 27, 2026

காலி பாட்டில் திருப்பி வாங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்

காலி மது பாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் குடோன் முன்,…

மே 26, 2026

தமிழகத்தல் மணல் குவாரிகளை திறக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் நேரடியாக மணல் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி…

மே 26, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17ல் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில்…

மே 26, 2026

தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவுக்கு ரூ.30,000 லஞ்சம்: சார் பதிவாளர், புரோக்கர் அதிரடி கைது

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…

மே 26, 2026

முல்லை நகர் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…

மே 25, 2026

செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…

மே 23, 2026