எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம், வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்…

ஏப்ரல் 18, 2026

வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 24ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்: முதுகலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 24ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என முதுகளை ஆசிரியர்கள் சங்கம் வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஏப்ரல் 17, 2026

தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு எதிர்ப்பு: நாமக்கல்லில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் எம்.பி., தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏற்றி, சட்ட நகலை எரித்து, மத்திய அரசுக்கு…

ஏப்ரல் 16, 2026

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி தொடர்பு அலுவலர்களுடன் கலெக்டர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. தேர்தல் ஆணைய பொதுப்பார்வையாளர் லாலாசாஹிப்…

ஏப்ரல் 14, 2026

தமிழ் புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தமிழ் புத்தாண்டையொட்டிசிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையத்தில்,…

ஏப்ரல் 14, 2026

நாமக்கல்லில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஜூம்பா நடன நிகழ்ச்சி: கலெக்டர் பங்கேற்பு

சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல்லில் 500 பேர் கலந்துகொண்ட ஜூம்பா நடன நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வருகிற 23ம்…

ஏப்ரல் 12, 2026

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 21.50 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 57 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 21.50 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…

ஏப்ரல் 12, 2026

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 9,159 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கு மூலம் ஓட்டுப்போடும் பணி துவங்கியது.…

ஏப்ரல் 12, 2026

தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குப்போட 6 தொகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குப்போடுவதற்காக 6 சிறப்பு மையங்கள், வரும் 15ம் தேதி மற்றும் 20ம்…

ஏப்ரல் 11, 2026

நாமக்கல்லில் முட்டை விலை சூடு பிடித்தது: ஒரே நாளில் 25 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஓரே நாளில் 25 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு,…

ஏப்ரல் 11, 2026