அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 8 வயது ஆண் யானை: பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 1995-ம் ஆண்டு ருக்கு என்ற பெண் யானை வழங்கப்பட்டது. அன்று முதல் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான…

