விக்கிரமங்கலம் அருகே பன்னியான் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத சாலை: பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது பன்னியான் கிராமம் இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வழியாக…

நவம்பர் 26, 2026