புரட்டாசி 3ம் சனிக்கிழமை: நாமக்கல் பகுதி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமையையொட்டி , மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின்…

