பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
பிரதமரின் உயர்கல்விக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு…

